tag:blogger.com,1999:blog-2958681607698190737.post5090316831578112297..comments2023-06-11T15:51:57.559+05:30Comments on கோலாபூரி..: ஹிமாச்சல்பிரதேஷ்(2)கோலா பூரி.http://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2958681607698190737.post-3686663452125034502010-12-17T10:02:19.124+05:302010-12-17T10:02:19.124+05:30கார்த்திக் வருகைக்கு நன்றி. என் கால் ப்ராப்ளத்தை
...கார்த்திக் வருகைக்கு நன்றி. என் கால் ப்ராப்ளத்தை
வச்சுண்டு நானே ஏறிட்டேன். நீங்க முடியாதா என்ன?
அதுவும் ஜாலியா பேசிண்டே போக க்ரூப் அமைஞ்சுட்டா கேக்கவே வேண்டாம். ரொம்ப நல்லா எஞ்சாய் பண்ணலாம். அப்பறம் இந்த இடங்கள் எல்லாம் எப்பதான் பாக்கரது?கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-10454181890243590742010-12-17T07:15:15.516+05:302010-12-17T07:15:15.516+05:30அருமை.. நான்லாம் எங்க அங்க போய் ஏறப் போறேன்,. நம்ம...அருமை.. நான்லாம் எங்க அங்க போய் ஏறப் போறேன்,. நம்மூர்ல இருக்கற சின்ன குன்றே ஏற முடியல ... அருமையா போது . தொடருங்கள் கோமதிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-44844427481266543822010-12-16T11:30:09.550+05:302010-12-16T11:30:09.550+05:30அனந்தியோட பின்னூட்டம் பாத்தாதான் இன்னும் சிறப்பா எ...அனந்தியோட பின்னூட்டம் பாத்தாதான் இன்னும் சிறப்பா எழுத உற்சாகமா இருக்கு.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-18438002982240614642010-12-16T08:58:48.490+05:302010-12-16T08:58:48.490+05:30கோமு...புல் ஸ்விங் கில் ரெண்டு பாகமும் படிச்சுட்டே...கோமு...புல் ஸ்விங் கில் ரெண்டு பாகமும் படிச்சுட்டேன்...ரொம்ப லைவ்லி ஆ இருக்கு நீங்க விவரிக்கும் விதம்...போக முடியாட்டியும் நான் அப்படியே உங்க விளக்கங்கள் பார்த்து நிறைய தெரிஞ்சுட்டேன்...ட்ரை ப்ரூட்ஸ் முக்கியம் கூட புரிஞ்சது...மலை னால் பழனி மலை மாதிரி இங்கயும் செட்.படிகள் எல்லாம் இருக்கும்னு இப்ப தான் தெரியும்...நான் ஐஸ் கட்டி மலையில் நடப்பங்கனு யோசிசுருந்தேன்...சூப்பர் ஓ சூப்பர் கோம்ஸ்..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-83360109882877358362010-12-15T13:41:59.046+05:302010-12-15T13:41:59.046+05:30ட்ரை ஃப்ரூட்ஸ்பத்தி எல்லாருக்குமே தெரியவந்தால்
ஒர...ட்ரை ஃப்ரூட்ஸ்பத்தி எல்லாருக்குமே தெரியவந்தால்
ஒருவேளை சாப்பிட ஆரம்பிக்கலாம் இல்லியா?
வானதி நான் மாமி இல்ல, இல்ல, இல்ல.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-30656338051408941342010-12-15T13:40:21.481+05:302010-12-15T13:40:21.481+05:30சிவகுமாரன் நான் இதுவரையிலும் சமையல் குறிப்பே போடலி...சிவகுமாரன் நான் இதுவரையிலும் சமையல் குறிப்பே போடலியே. நீங்க ஏன் அப்படி நினைச்சீங்க? வெரைட்டியா கலக்கனும்னுதான் என் விருப்பம்.
வருகைக்கு நன்றி.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-12440829067760029072010-12-15T13:38:28.664+05:302010-12-15T13:38:28.664+05:30தமில் ப்ளாக்ஸ் வருகைக்கு நன்றி.பகிர்ந்து கொள்கிரேன...தமில் ப்ளாக்ஸ் வருகைக்கு நன்றி.பகிர்ந்து கொள்கிரேன்.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-79996084237603077392010-12-14T21:31:36.227+05:302010-12-14T21:31:36.227+05:30மாமி, சூப்பர். ட்ரை ப்ரூட்ஸ் உடம்பிற்கு நல்லது. கா...மாமி, சூப்பர். ட்ரை ப்ரூட்ஸ் உடம்பிற்கு நல்லது. காலையில் கொஞ்சம் சாப்பிட்டா பசி எடுக்காது. சும்மா தோசை, இட்லின்னு கார்போஹைட்ரேட்டை உள்ளே தள்ளாமல் ஹெல்தியா சாப்பிட்ட பீலீங்ஸ் வரும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-39635522141221979582010-12-14T20:07:49.726+05:302010-12-14T20:07:49.726+05:30முதலில் உங்கள் பதிவுகள் வெறும் சமையல் குறிப்புகளாக...முதலில் உங்கள் பதிவுகள் வெறும் சமையல் குறிப்புகளாக இருக்குமோ என நினைத்தேன். ஆகா உங்கள் கத்திரிக்காயில் கணபதி பப்பாவும், பயணக் கட்டுரைகளும் அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-15845487831533476982010-12-14T13:46:23.506+05:302010-12-14T13:46:23.506+05:30தேங்க்யூ ஆமி, தொடர்ந்து முத ஆளா வந்து பாராட்டரீங்க...தேங்க்யூ ஆமி, தொடர்ந்து முத ஆளா வந்து பாராட்டரீங்க. சந்தோஷமா இருக்கு. இந்தவாட்டி தொடர்ந்து 2 பின்னூட்டம்.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-46035644299422340942010-12-14T12:15:09.028+05:302010-12-14T12:15:09.028+05:30இந்த முறையும் சுகமான அனுபவமா இருந்தது!!!
தொடர்ந்த...இந்த முறையும் சுகமான அனுபவமா இருந்தது!!!

தொடர்ந்து எழுதுங்கஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2958681607698190737.post-75249489571741438352010-12-14T12:14:29.584+05:302010-12-14T12:14:29.584+05:30super komusuper komuஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com