Monday, August 30, 2010

Monday, August 30, 2010

எப்படிபேசணும்?

அன்பாகப் பேசுக.

இனிமையாகப் பேசுக.

உண்மையே பேசுக.

நன்மையே பேசுக.

மெதுவாகப்பேசுக.

சிந்தித்துப்பேசுக.

சமயமறிந்து பேசுக.

சபையறிந்து பேசுக.

பேசாதிருந்து பழகுக.

4 comments:

mohana ravi said...



//பேசாதிருந்து பழகுக//

இது மட்டும் என்னால முடியாது! முடியவே முடியாது!

AshIQ said...

என்ன கோமு மாத்தி மாத்தி பேச சொல்றீங்க?
நாங்கள்லாம் எப்பவுமே ஒரே மாதிரிதான் பேசுவோம்
பேச்சு பேச்சா இருக்கனும் ஆமா
இப்படிக்கு
பேச்சு மாறாத
ஆஷிக்

கோலா பூரி. said...

ஆஹா, இப்படி அடிக்கடி வாங்க சார்.

goma said...

நல்லா பேசக் கத்து கொடுத்தீங்க