Monday, August 30, 2010

Monday, August 30, 2010

ரசிக்க.சிரிக்க.

ஜான வாசம். 20 குழந்தைகளின் நடுவே 30 வயதுக்குழந்தை காரில் செல்லும்

வைபவம்.

நலங்கு. கணவன் மனைவியின் காலைப்பிடிக்கும் அத்யாயத்தின் தொடக்கம்.

கேஸ் லைட். ஊர்வலம் முடிந்த பிறகும் வந்து சேராதது.

திருமண சத்திரம். மாப்பிள்ளையை விட கிராக்கி மிகுந்தது.




தொண்டைக்கட்டு. பாடத்தெரிந்த பெண்களுக்கெல்லாம் திரும ணத்தன்று

வரும் திடீர் வியாதி.

புரோகிதர். எல்லா போட்டோவிலும் நிச்சயமாக இருப்பவர்.

4 comments:

mohana ravi said...



திருமண அகராதி.( நகைச்சுவை) எல்லம் ஜோரான்ன ருக்கு!

ஹிஹிஹிஹி!

komu said...

யாருமே என்னை எட்டிப்பாகலையேன்ர குறை
தீர்ந்தது.

mohana ravi said...



அட்ராமா!

கவலை படாதே தோழீ!!!!!!!!!

அறுசுவைலேந்து வருவா!

நீ ஒருதடவை என் பிளாக்குக்கு வந்து பதிவு போடு!

ஓடி வருவா எல்லோரும்!

யாருக்கும் தெரியல்லை!

அதான் வல்லை

goma said...

ஹா ஹா ஹா