Monday, August 30, 2010

Monday, August 30, 2010

பழமொழிகள்.

 வாழ்க்கையில்முன்னேற வேண்டுமா? உன் கால்களாலேயே நடந்து போ.
 ஆரோக்கியமும் அறிவும் வாழ்வின் இரு பெரும் பேறுகள்.

  அறிந்து கொண்டதே அறிவு, அதற்கு வழியும், வலிவும் கொடுப்பது புத்தி.

  வரங்களை இறைவன் விற்பனை செய்கிறார். முயற்சியே அதற்கு விலை.

சோம்பல், வேலை செய்வதற்கு முன் எடுத்துக்கொள்ளும் ஓய்வு.

அனுபவம், வழுக்கை விழுந்த பிறகு  வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு.

உத்தரவால் வாழ்கிரான் பணக்காரன். உழைத்து வாழ்கிரான் ஏழை.

தாயின் இதயம் என்றுமே வாடாத மலர்ந்த மலர்.

ஒரு தந்தைக்கு தம் முதிய பருவத்தில் மகனை விட பிரியமானது எதுவுமில்லை.

முடி்ந்hதவன் சாதிக்கிரான். முடியாதவன் போதிக்கிரான்.


பேசாத வார்த்தைக்கு நீஎஜமான். பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.

இன்றே சிரியுங்கள் நாளை இன்னமும் மோசமா இருக்கலாmம்.

4 comments:

mohana ravi said...



நானும் பழமொழி சொல்லறேன்!

பூனை கண்ணை மூடிண்டா

லோகமே இருண்டு பேடுமா!

ஆமினா said...

கோமு
அழகான வரிகள்!

வாழ்த்துக்கள்

கோலா பூரி. said...

ஆமி, நீங்களும் வந்தீங்களா. சந்தோஷம். குறை நிறை
களை சுட்டிக்காட்டுங்க ஆமி. அடிக்கடி வாங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பழமொழிகள் யாவும் அருமை. பாராட்டுகள்.

You may like to go through this Link:

http://gopu1949.blogspot.in/2015/12/3.html?showComment=1449993527004#c2816963794231864400